நாளை நமக்கு தேவைப்படுபவர்கள் என நினைத்து முக்கியத்துவம் தராமல், நேற்று நமக்கு தேவைப்பட்டவர்களை வாழ்நாளில் மறக்காமல் இருந்தால் போதும். வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டியிருந்தாலும் தைரியமாக நில்லுங்கள் தப்பேயில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொல்பவரிடம் மட்டும் கேளுங்கள். சொன்னால் கேட்பவரிடம் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிகளை தாங்க நினைத்தால் வலித்துக் கொண்டே தான் இருக்கும். வலிகளைத் தாண்ட நினைத்தால் தான் வழிகள் பிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
