காலம் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க தவறினால் காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை நாமே புதுப்பித்தால் மட்டுமே நம்மையும் மாற்ற முடியும்...நம்மை சுற்றி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். மாற்றத்தை நோக்கி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஞானத்தின் மிக உறுதியான அடையாளம் மகிழ்ச்சியாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் மற்றவர்களுக்கு நல்லவராக இருந்தால் நீங்கள் உங்களுக்கு நல்லவராக இருக்கிறீர்கள் என்று பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நுண்ணறிவு என்பது உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத போது நீங்கள் பயன்படுத்தும் ஒன்றாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தான் எங்கே செல்கிறேன் என்று அறிந்த மனிதனுக்கு இந்த உலகமே வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும்தான் தெரியும் வெளிச்சம் எங்கு தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் தற்காலிகமாகத் தான் வருகின்றன. அதற்காக அழகான வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்... முடிந்தவரை கவலைகளை விலக்கியே வையுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் மெதுவாக தான் முன்னேறுவேன் ஆனால் முன்னேறிக் கொண்டே இருப்பேன்.!
-ஆபிரகாம் லிங்கன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!