விடிவு காலம் என்பது கடவுளிடமோ, காலண்டரிலோ இல்லை: நமக்கு நாம் தான் எப்போதும் என்ற துணிச்சல் வருகிறதோ அப்போதுதான் விடிவுகாலம்.!
சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல. மற்றவர்களுக்கும் துரோகியாகின்றான்.!
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது. நமது வேலைகளை சிறப்பாக செய்வதன் மூலமே நல்லவர்கள் ஆக முடியும்.!
No. of Trees Planted