இடங்கள் தேடி விதைகள் விழுவதில்லை. விழுந்த இடத்தில் எழுந்து நிற்கின்றன. அதுபோல நாம் எங்கு இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்றால் வெற்றி பெறலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் தெளிவாக இருந்தால் எல்லாம் வழிகளாக தோன்றும். நம்மிடம் தெளிவில்லை என்றால் எல்லாம் வலிகளாக தோன்றும். சிந்தனையில் தெளிவு தேவை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எங்கு இருக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம். அந்த இடத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை. எதையும் துணிந்து செயலாற்றுங்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted