வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவோமோ என்று அச்சபடுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன் ..... மதிக்கப்பட வேண்டிய மனிதனாக வாழ்ந்து காட்டுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா வேலையையும் எளிதாக்க இயந்திரங்கள் பல வந்த பிறகும், அன்பு செய்யும் வேலையை மட்டும் மனிதர்கள் பலரும் செய்வதில்லை.!
கல்வி என்பது ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று... வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கற்றுத் தருவதே உண்மையான கல்வி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். பிறரைப்பற்றி கணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் பயணம் எந்த இலக்கை நோக்கி என்று உங்களுக்கென்ன தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அதுபோல தான் சிலர் நேரத்தையும் செலவு செய்கின்றனர். இருக்கும் போதே பயன்படுத்துவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதீர்கள். நம் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்து விடுவது நல்லது. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்த நிலையை அடைய முயற்சி செய், அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியைச் சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted