மீண்டும் மீண்டும் ஏன் உங்கள் மதிப்பை அடுத்தவர் கண்களில் இருந்து பார்க்க ஆசைப்படுறீங்க!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறக்கும்போதே தனித்துவமாக உலகில் வாழ பிறந்த நீங்கள். ஏன் எப்போதும் எதிலாவது பொருந்தப் பார்க்கிறீர்கள்???
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கேள்விகள் தரம் தாழ்ந்தவையாக இருக்கும் போது பதில்கள் திமிராக இருப்பதில் ஒன்றும் தவறில்லை தானே?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பின் என்றோ ஒரு நாளில், அதெல்லாம் ஒரு பொற்காலம் என சொல்லப்போகும் இந்நாளை வெகு சாதாரணமாய்க் கடந்து கொண்டிருக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வானம் ஒரே மாதிரி இருந்தாலும் வானிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையும் அப்படித்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் மீது விமர்சனம் செய்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்., நமது செயல்கள் மூலம் அவர்களுக்கு பதில் சொல்வதே சிறந்த வழி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மாத்திரை உண்டு என்பது உண்மையல்ல. ஆனால், நாளடைவில் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு நோய் உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!