சரி தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்த விதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியதே..! உங்கள் சரி, எனக்கு தவறு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தில் மிகவும் அழகானவர்கள் மற்றவர்கள் சந்தோசத்தைப் பார்த்து தானும் சந்தோசப்படுபவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான், எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொறுமையாக இருக்க தான் தைரியம் தேவை, மற்றபடி கோபம் எல்லா உயிரினங்களுக்கும் வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பவன், தன் தோல்விக்கு யாரையும் காரணம் கூறமாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புத்தகங்களை நாம் மேலிருந்து கீழாக வாசிக்கிறோம். புத்தகங்கள் நம்மை கீழிருந்து மேலே கொண்டு செல்கின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மஞ்சளா இருக்குற எலுமிச்சையை பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது... வெள்ளையா இருக்குற முட்டையை உடைச்சா மஞ்சளா கரு வருது.. இப்படி தான் வாழ்க்கையும். நாம ஒன்னு நெனைச்சா அது ஒன்னு நடக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரி ஆவதற்கு தைரியம் இல்லாதவனே, துரோகி ஆகின்றான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தீமை செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரும்; நன்மை செய்யும் வாய்ப்பு எப்போதாவது ஒரு முறை தான் வரும். அப்போதெல்லாம் மற்றவருக்கு நன்மை செய்யுங்கள். வாழ்வு வளம் பெறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted