விரதம் இருந்தால் வேண்டுதல் கேட்கப்படுமெனில் பட்டினியாக் கிடப்பவர்களின் வேண்டுதல் ஏன் கேட்கப்படுவதில்லை.!?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தூக்கி எறிந்த பழைய புடவை ஒன்று, எடுக்கப்பட்ட புதிய புடவையாகிறது சில யாசகர்களுக்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து கொடுப்பது தானம்... எந்த பலனையும் எதிர்பார்க்காமல் கொடுப்பது தர்மம் ... தானம் செய்வதை விட தர்மம் செய்வதே மேல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல்ல உடைக்கணும்னு நினைக்கிற இடத்தில, பல்ல காமிச்சிட்டு வர்றதுதான் Maturity யா.!?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களை அவமானப் படுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல பலவீனத்தின் அறிகுறி. நம்மை சரி செய்தால் போதும் நாளெல்லாம் வெற்றியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குப்பை கவிதை: இவ்வுலகில் படித்தவர்கள் போடும் குப்பைகளை, படிக்காதவர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ராணிக்கு முழு சுதந்திரம் CHESS BOARD இல் மட்டும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை. முயற்சிகளே வெற்றியை தருகின்றன. கவலைகளை புறந்தள்ளி முயற்சியை முன்னெடுப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted