Daily Messages

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

ஆசிரியர்கள் பலவிதம்
வகுப்பறையில் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல..
கற்றுத்தரும் எல்லோரும் ஆசிரியர்களே.!

ஆசிரியர்கள் பலவிதம்
அம்மாவும் ஒரு ஆசிரியரே 
பிறந்தது முதல் கற்றுத்தருவதால் 
அப்பாவும் ஒரு ஆசிரியரே வாழக் கற்றுத்தருவதால் 
சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்
ஒரு ஆசிரியரே பலவற்றைக் கற்றுத்தருவதால் 
அனுபவமும் ஒரு ஆசிரியரே 
வாழ்வியலைக் கற்றுத்தருவதால் 
ஒவ்வொரு நிகழ்வும் ஆசிரியரே 
ஏதோ ஒன்றைக் கற்றுத்தருவதால்
நாம் ஒவ்வொருவரும் ஆசிரியரே
பலருக்கு பலவற்றைக் 
கற்றுக்கொடுப்பதால் 
நாம் ஒவ்வொருவரும் மாணவரே 
பலரிடம் பலவற்றை கற்றுக்கொள்வதால்.
செப்டம்பர் 5 இனிய ஆசிரியர் நாள்
வாழ்த்துகள்.

 சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Share :
Write Feedback

No. of Trees Planted

7

Close