பாதி கவலைகள் கற்பனையானவை. மீதி கவலைகள் தற்காலிகமானவை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கேள்விகளை கேட்பவன் ஐந்து நிமிடம் முட்டாள் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முட்டாள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புக்கள் உங்கள் கதவை தட்டாத போது புது கதவை தயாரியுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள். சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும். பல பிரச்சனைகள் சரியாகி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு மனிதரும் தன்னைவிட யாரையும் அதிகமாக நேசிப்பதும் இல்லை காதலிப்பதும் இல்லை. தன்னையே விரும்பாத மனிதன் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வியும் துன்பமும் உங்களிடம் வரும் போது தனியாக வருவதில்லை கூடவே மனவலிமையையும் அழைத்து வருகின்றது என்பதை மறவாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரி நம்மை குற்றம் சாட்டினால் நாம் சரியாக செல்கிறோம் என்று அர்த்தம். எதிரி நம்மை பாராட்டினால் நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா மனிதனும் ஒரு வகையில் மன நோயாளி தான், சிலர் கிழிந்த உடையுடன் பலர் கிழிந்த மனதுடன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் அழகானவர்கள்? யாருடன் இருந்தால் நீங்கள் நீங்களாகவே எந்த சுதந்திரத்தையும் இழக்காமல் சௌகரியமாக இருக்க முடிகிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்களே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வினா இல்லை என்றால் அறிவும் ஆய்வும் நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவும் ஆற்றலும் வளராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted