மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது ஒருவேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே `நம்பிக்கை`.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஓடும் போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணிவு என்பது ஒருபோதும் பலவீனம் அல்ல ... அது தான் பலம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய் நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே.! சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
