அளவில்லா ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் இந்த புதுவருடம் உங்களுக்கு அழைத்து வரட்டும். நிம்மதியும் பிரச்சனைகளை கையாளும் திறனையும், எதனையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மன வலிமையையும் இந்த வருடம் உங்களுக்கு தரட்டும்.
நன்மை தீமை என அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் இரண்டையும் பிரித்தறிந்து செயல்படும் திறன் ஒவ்வொருக்கும் உள்ளது. அதனை அறிந்து இந்த புத்தாண்டு சிறப்பாக தொடங்க, உங்களை குளோபல் நேச்சர் பவுன்டேசன் வாழ்த்துகிறது.