இன்று, ஏப்ரல் 22, சர்வதேச பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமி, இன்று பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறது. வருங்கால சந்ததியினரும் வாழ வேண்டுமெனில் பூமியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!