நேற்றைய சூழ்நிலையை வைத்து இன்றைய தினத்தை தீர்மானித்து விடாதீர்கள் ! ஒரு வேளை நாளைய சூழ்நிலை உனக்கு ஏற்றப்படி மாறலாம் நம்பிக்கையோடு காத்திரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறாய்ப் போன ஒரு விஷயத்தை நினைத்து சிந்தித்து கொண்டே இருப்பதை விட ... சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து அடிக்கடி நினைத்து மகிழலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆறுதல் என்பது உன் காயத்திற்கு தற்காலிக தீர்வு ! மாறுதல் என்பது உன் காயத்திற்கு நிரந்தர தீர்வு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம் ... அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவனுக்கு ஆயிரம் அரிவுரைகள் சொல்வதை விட , அதில் ஒன்லை கடைபிடி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மரியாதைக்குரியவனாக இருக்கவேண்டுமென நினைத்தால் பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரை மதிப்பதில் இருக்கிறது ... உனக்கான மதிப்பு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறைகள் நிறைகள் நிறைந்தது தான் இந்த வாழ்க்கை ... குறைகளை கவனிக்காமல் நிறைகளை சரியாக நிறைவு செய்தாலே வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரத்தை சரியாக பயன்படுத்த கற்று கொண்டவர்கள் , தனக்கு நேரம் சரியில்லை என்று புலம்ப மாட்டார்கள் . நேரங்களில் இல்லை முன்னேற்றம் , சரியான திட்டமிடுதலில் தான் வெற்றி அமைந்திருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களின் திறமையைக் கூட பலர் தவறாகப் பார்க்கலாம் . மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர .. உங்களின் திறமையை அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால் எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
