பேசி முடிவுக்கு வரலாம் என்பவர்களிடம் பேசுவது எளிது ஆனால் பேசினால் இதுதான் முடிவு என முன்னாதகவே முடிவெடுத்துபவர்களிடம் பேசுவது கடினம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்... " இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக்கொள் " என்று.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோவில் வாசலில் இருந்தாலும் கடவுளிடம் கேட்காமல் மனிதர்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் உண்மையான அறிவாளிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள் .... அதை அதை அப்படியே விட்டு விடுங்கள்.... காலம் அனைத்தையும் மாற்றி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை.. போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது .. வாழ்ந்து முடித்தபின் நம்மை யாரும் மறக்கக்கூடாது .. அதுதான் நம் வாழ்வின் வெற்றி ..!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னும் ஒரு முறை முயற்சி செய்.
வெறுத்து போகும் வரை அல்ல.... வெற்றி பெறும் வரை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted