நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் தெரிந்துவிட்டால், இந்த உலகில் எந்த உறவும் நிலைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கனவுகளுக்கு வரம்புகள் இல்லை, அதனால் சாத்தியமான அனைத்தையும் செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் வெல்ல முடியும் . முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சினைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான். பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் . அதற்கு காலதாமதம் ஆகும் . ஆனால்... ஒருபோதும் தோற்றுப்போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினமும் உனக்கு நீயே ஊக்கம் சொல்லிக் கொள். வேறு யாரையும் எதிர்பார்க்காதே . நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சினைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான் . பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் . அதற்கு காலதாமதம் ஆகும் . ஆனால் ... ஒருபோதும் தோற்றுப்போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனக்கு வலிக்கிற மாதிரிதான் எல்லாருக்கும் வலிக்கும் என்ற உணர்வு வந்தாலே போதும் , துரோகமும் , பழிவாங்கும் எண்ணமும் நமக்கு அறவே தோன்றாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணிந்து போவதால் கோழை என்று எண்ணிவிடாதே .. என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்க்கையை கடந்து செல்பவர்கள் உண்மையான தைரியசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted