உன்னால் ஒருவர் ஆயிரம் முறை பலன் அடைந்திருக்கலாம். ஆனால், ஒரு முறை அவர் உன்னிடம் குறை கண்டிருப்பின், அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தும் மறந்து போவார்கள். இது தான் உலகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை பற்றி எதுவும் தெரியாமல் சூழ்நிலையை முழுவதும் அறியாமல் VIRAL BGM நம்மை ஒருவர் விமர்சிக்கிறார் எனில் அவரிடம் புன்னகைத்து விட்டு நகர்வது நல்லது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களை , கெட்டவர்கள் என்று சொல்வதன்மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அவனவன் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது சாதனைகள் புரியலாம் . அடுத்தவன் வேலையில் கவனம் செலுத்தினால் புதுப் புது வேதனைகள் அடையலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை .. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ பட்ட துன்பத்தை விட , அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது ! - சுவாமி விவேகானந்தர்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையற்றவர்களும் உயர்கிறார்களே என்று நாம் வருத்தப்படவோ ஆச்சரியப்படவோ கூடாது ஏனெனில் நம் நோக்கம் உயர்வு அல்ல, நேர்மையாயிருப்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரமும் , வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன . முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும் . முடங்கிவிடாதே தொடர்ந்து முயற்சி செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம், அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை , இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை . தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted