நீ வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் , நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் , நீ சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும் , நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் , நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் , பார்க்கும் ஏன் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் புதிது தான் . பின் ஏன் பயம் கொள்கிறாய் துணிந்து வா , போராடு ! வெற்றி காண்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது என்பது உண்மை தான் ஆனால் , நம் தகுதி என்ன என்பதை எவரோ தீர்மானிக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் தோற்றாலும், என் தோல்வி நேர்மையானதாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மன அழுத்தத்தோடு சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு நிதானமாய் அனுசரித்துக் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார், விளக்கம் தரப்போகிறேன் என ஆரம்பித்தால் நம் வாழ்வின் மொத்த நேரமும் விளக்கம் தருவதிலேயே கழிந்து விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையாக கூறுகிறேன் ....
"யார் என்னை வெறுத்தார்களோ ...
அவர்களை வெறுக்க எனக்கு நேரமில்லை ...
ஏனென்றால் ....
யார் என்னை நேசித்தார்களோ...
அவர்களை நேசிப்பதில் முனைப்பாக உள்ளேன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது முட்டாள்தனம் அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் தவறை மறைக்க பிறரைத் தீயவராக சித்தரிக்காதே .. தவறுகள் திருத்தப்படும் போது .. நீ தனிமரமாவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையாக வாழ்ந்து பார் .. எவ்வளவு துரோகிகளை கடந்து வர வேண்டும் என்பது உனக்கு புரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை யாரும் காயப்படுத்துவதில்லை தேவைக்கு அதிகமாக மற்றவர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து நாமே நம்மை காயப்படுத்திக் கொள்கிறேம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னால் ஒருவர் ஆயிரம் முறை பலன் அடைந்திருக்கலாம். ஆனால், ஒரு முறை அவர் உன்னிடம் குறை கண்டிருப்பின், அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தும் மறந்து போவார்கள். இது தான் உலகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted