விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் .. தோற்கடிக்க அல்ல , உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள் . காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பார். சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என முதலாவதாக பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரம் சரி இல்லை.! இது திறமை இல்லாதவனின் வெற்று பேச்சு, நேரம் போதவில்லை இது வெற்றி வீரனின் உயிர் மூச்சு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மன்னிப்பதற்குக்கெல்லாம் காரணம் தேடாதீர்கள் ... மன்னித்திடவேண்டும் என்பதை விடவா பெரிய காரணம் கிடைத்துவிடப்போகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது .. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மண்ணைத் தேடி சிலர் . பொன்னைத் தேடி சிலர் . பெண்ணைத் தேடி சிலர் .. வேலையைத் தேடி சிலர் .. விடியலைத் தேடி சிலர் .. வேடிக்கையைத் தேடி சிலர் .. புகழைத் தேடி சிலர் .. பதவியைத் தேடி சிலர் .. மனிதா.. ! உன்னைத் தேட மறந்தது ஏன் .. ? உன்னைத் தேடிப் பார் அதுதான் வாழ்க்கை .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தான் நிழல் விழும் அதுபோல, முயற்சிக்கு ஏற்றவாறு தான் வெற்றி தோல்வி வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கான இடத்தை யாரும் பிடிப்பது இல்லை நீ தான் தவற விடுகிறாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மளோட இயலாமைக்கு கடிகாரம் பழி சுமக்கிறது
" டைம் சரியில்லை "
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன ... இகழ்ந்து பேசினால் என்ன ... காதில் வாங்காமல் அடுத்த அடி எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சதுரங்க விளையாட்டில் எப்படி ஒவ்வொருவருக்கும் தனி தனி வேலை வழங்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த மனித பிறவியில் அவர் அவருக்கு என்று தனித்திறமை படைக்கப்பட்டு உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted