செல்வம் .... வைத்திருப்பவனுக்கு சொந்தமில்லை .. ! அனுபவிப்பவனுக்கே சொந்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறிய சிறிய செயல்களில் தான் மிகப்பெரிய சந்தோஷங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது ... ! மற்றவரை சந்தோஷப்படுத்துவதில் தான் நம்முடைய மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் சொல்வது சரி என்பதை விட , எது சரி என்பதே முக்கியம் ... பல முறை சிந்தியுங்கள் ஒரு முறை முடிவெடுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வட்டம் போட்டு வாழ்வது அல்ல வாழ்க்கை .. நேரத்துக்கு ஏற்றாற் போல் திட்டம் போட்டு வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல ; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது தான் மிக முக்கியமானது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அழகோ , அறிவோ , பணமோ தேவை இல்லை .. அக்கறை இருந்தால் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எட்டாத ஆசைகளையும் எட்டி விடலாம் .. திட்டமிடுதல் சரியாக இருந்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினமும் உனக்கு நீயே ஊக்கம் சொல்லிக்கொள் ! வேற யாரையும் எதிர்பார்க்காதே ! நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும் .
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை .. பணிவுக்கு நீ அடிமை என்றால் புகழ் உனக்கு அடிமை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
