லட்சியம் என்பது நமது வெற்றிக்காகவும் , சந்தோஷத்திற்காகவும் நாமே உருவாக்குவது . நமக்குள் வந்து புகுவதல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்க செய்யும் ! ஒரு தோல்வி பல வெற்றிகளை பெற செய்யும் ! முயற்சித்து பார் ! முடியாதது என்று ஒன்றும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு ..... எந்த அதிசயமும் தேவை இல்லை .... நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது ... முடிவுகளை தான் கவனிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தூங்கும் பொழுது நிம்மதியாகவும் , எழுந்திற்கும் பொழுது சந்தோசமாகவும் , இருக்கும் மனிதன் எவனோ அவனே உலகில் பணக்காரன் மனிதன் .. ,!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தண்ணீரைப்போல இருங்கள் . அதனால் ஒதுங்கிச் செல்லவும் முடியும் . உடைத்தெறியவும் முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆயிரம் குறைகள் சொல்ல காத்திருக்கின்றது இந்த உலகம் .. முயன்றதை செய் என்று சொல்ல ஒரு குரல்கூட இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணம் போல் வாழு ! பிறரை போல் வாழ எண்ணாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபமோ .. சண்டையோ .. பிரியமானவர்களிடம் ஒரு நாளுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் . பிரிவை தாங்கும் சக்தி மனதுக்கு வந்துவிட்டால் பிரிவு நிரந்தரமாகிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள், ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனது பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி , சற்றே விளக்கி வை , ஓய்வெடு , நிதானமாகயோசி , பின் செயல்படு எல்லாம் சுபமாக முடியும் . நிதானம் ஒன்றே உன்னை நல்வழிக்கு கொண்டு செல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விழுந்து எழுந்தவர் எப்போதும் விழாதவனை விட வலிமையானவர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted