குறை ஒன்றும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவனே நிறைவான வாழ்க்கை வாழ்வான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபப்பட வேண்டிய இடத்திலும் எவன் ஒருவன் பொறுமையை கடைப்பிடிக்கிறானோ அவனே உண்மையான வெற்றியாளன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணம் உன்னை ராஜாவாகவே வைத்திருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுங்கள் ... புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலருடைய மௌனம் திமிர் அல்ல யாரும் அறிந்திடாத .. , யாருக்கும் சொல்ல முடியாத ... வலி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நட்பும் உறவும் நல்ல புத்தகம் போன்றது அதில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் இருக்கும் அதனை சரி செய்யுங்கள் பிழை என்பதற்காக நல்ல நல்ல புத்தகங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குறை ஒன்றும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவனே நிறைவான வாழ்க்கை வாழ்வான்.! மனம் நிறைந்த நாளாகட்டும்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை . முயற்சிகளே வெற்றியைத் தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எது உன்னை நோக்கி வருகிறதோ, அதை அனுபவிக்க கற்றுக்கொள் .. வாழ்க்கை இனிக்கும்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் நடந்து கூட முன்னேறிடுவான்.. ஏக்கம் நிறைந்த சோம்பேறி ஆயிரம் ஏணிகள் இருந்தாலும் ஒரு அடி கூட நகரமாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் வாழும் இடத்தில் இல்லை சந்தோசம் நீங்கள் வாழும் விதத்தில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted