அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் , உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும் மன அமைதியையும் தேடுங்கள் .. மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விட போவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வின் ஒவ்வொரு முறையும் உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் . ஏனெனில் அவர்கள் தான் உங்களை முளைக்க செய்தவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணிவு ஒரு போதும் பலவீனம் அல்ல .. அதுதான் பலம் ! உங்கள் பலத்தை காட்ட நினைப்பதுதான் பலவீனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறை மன்னித்து விட்டேன் என்பதை விட மறந்து விட்டேன் என்பதே உறவை பலப்படுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்ம வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி நாம தான் மாத்திக்கணும் இன்னொருவர் வந்து நம்ம வாழ்க்கையை மாத்துவாங்கனு எதிர்பார்த்து காத்திருக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மற்றவர்களிடம் இருந்து அன்பை பெறுவதுடன் அனுபவத்தையும் சேர்த்து பெறுவதுதான் சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உயரங்களையும் பார்க்காதே .. சிகரங்களையும் பாக்காதே .. தோல்வியை பற்றியும் கவலைப்படாதே ! வாழ்க்கையில் நீ சாதிக்க விரும்பினால் அடியெடுத்து வை உறுதியாக.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நம்மை விட சிறப்பா பலர் வாழலாம் . ஆனால் நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் .. அது தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை உருவாக்கும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted