முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே ... முடியாதவற்றை முடிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ , அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை . வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரிகளை சமாளிக்க வித்தைகளை கற்றக் கொள்வது போல் துன்பத்தை சமாளிக்க பொறுமையை கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக் கொள் .... நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்க்கையை கடந்து செல்பவர்கள் உண்மையான தைரியசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள் ! மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கைல எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது ! சில விஷயம் நடக்கும் .. சில விஷயம் நம்ம தான் நடத்தனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வார்த்தை என்பது ஏணிபோல பயன்படுத்துவதை பொறுத்து , ஏற்றியும் விடும் இறக்கியும் விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமது சுதந்திரம் பிறருக்கு துன்பத்தை விளைவிக்குமானால் , நாம் சுதந்திரமாக இல்லை என்று பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழிகள் பல உண்டு அப்படி இருக்க உன் பிரச்சனை எனும் வலிகளை தீர்க்கவும் உன் சிந்தனையில் வழி உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லை நீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவு காண்கிறாயே , அதை நிஜமாக மாற்றுவது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!