உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை .. பணிவுக்கு நீ அடிமை என்றால் புகழ் உனக்கு அடிமை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவதற்கு முயற்சி செய் .. அது தான் வெற்றியின் முதல் படி !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல ஓடிச் சென்று முதல் இடம் பிடிக்க, வாழ்க்கை ஒரு அழகான பயணம். ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து நகர வேண்டும், அது காட்டும் பாதையில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை .... வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மண்ணில் வாழ்வதற்கு தான் பணம் வேண்டும் ! மற்றவர் மனதில் வாழ்வதற்கு அன்பான குணம் இருந்தால் போதும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியின் ரகசியம் .. விரும்புவதை செய்வது ! வெற்றியின் ரகசியம் .. செய்வதை விரும்புவது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட , தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தைரியத்தின் முதல் சோதனை .. தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!