நல்லவர்களின் நட்பை பெறாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஒருநாளும் உண்டாகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சாதிக்க வேண்டும் என்றால் , உற்சாகத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையை கேட்டுக் கொள் .. அது உன்னை வெற்றி அடைய செய்யாவிட்டாலும் தோல்வி அடையாமல் தடுக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்வது குருபெயர்ச்சியோ , சனிப்பெயர்ச்சியோ அல்ல ... உங்கள் முயற்சியும் பயிற்சியும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட, உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போதும் நான் செய்வதுதான் சரி என்று இருப்பீர்களேயானால் , வாழ்க்கையில் உங்களால் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள இயலாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதை முன்னிலைப் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே , நீங்கள் யார் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை .. போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது . ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!