வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை ஆனால், ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையயே மாற்றிவிடும்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும் .. முட்கள் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்துக் கொண்டு பேசுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரார்த்தனையை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தொடங்குவதற்கு சிறந்த வழி , பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு உடனே களம் இறங்குங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட , தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல யோசனை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள் .. ஏனெனில் காலம் உங்களுக்குகாக காத்திருக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட , இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல .... நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் . நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சாதிக்க வேண்டும் என்றால் , உற்சாகத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!