வாழ்க்கைல எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது ! சில விஷயம் நடக்கும் .. சில விஷயம் நம்ம தான் நடத்தனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வார்த்தை என்பது ஏணிபோல பயன்படுத்துவதை பொறுத்து , ஏற்றியும் விடும் இறக்கியும் விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமது சுதந்திரம் பிறருக்கு துன்பத்தை விளைவிக்குமானால் , நாம் சுதந்திரமாக இல்லை என்று பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழிகள் பல உண்டு அப்படி இருக்க உன் பிரச்சனை எனும் வலிகளை தீர்க்கவும் உன் சிந்தனையில் வழி உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லை நீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவு காண்கிறாயே , அதை நிஜமாக மாற்றுவது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய முதல் வெற்றி எது தெரியுமா ? உன்னை நீ ரசிப்பது ! உன்னை நீ மதிப்பது ! உன் மீது நீ நம்பிக்கை கொள்வது !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மறை சிந்தனை உள்ளவனை விசத்தால் கூட கொல்ல முடியாது . எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட காப்பாற்ற முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பலம் என்பது வேறொன்றுமில்லை, கதறி அழ ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது , சிரிப்பை தேர்ந்தெடுப்பது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு ஏற்படும் தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும்! ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான் ... தயங்காமல் உதவி செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்., ஆனால் நிம்மதி எப்போதுமே மனம் சார்ந்ததே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம் இருந்து கொண்டே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted