திறமைகளை வளர்த்து , பொறுமையினை பெருக்கி , கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு எங்கும் , எதிலும் வெற்றி நிச்சயம் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறந்து விட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள் இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப் பெரிய புதையல் மன அமைதி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவுரை கேட்டு திருந்தும் மனிதனாக இருக்க வேண்டுமே தவிர, அடிபட்டு திருந்தும் மனிதனாக இருக்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரி செய்துகொள்ள முயலுங்கள் .. அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!