வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் , FEEL பன்றதை விட அது எதுவாக இருந்தாலும் பரவாலனு DEAL பன்றது நல்லது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரோ எழுதியது அல்ல உன் வாழ்க்கை.! நீ எழுதுவது உன் வாழ்க்கை.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணிக்கையில் உயர்ந்ததெல்லாம் உயர்வு அல்ல .. எண்ணத்தில் உயர்ந்ததே உயர்வு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்களா என்று தெரியாது .. ஆனால் அன்பானவர்கள் எல்லோரும் அழகானவர்களே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் எதற்காக இந்த உலகிலே வீணாக வாழ வேண்டும் என்று எண்ணுவதை விட நாம் எதற்காக இந்த வாழ்க்கையை சும்மா இருந்து வீணடிக்க வேண்டும் என்று எண்னிப்பார் நிச்சயமாக உன் வாழ்க்கை பிரகாசிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் முறை யோசிக்கலாம் .. ஜெயிப்போமா என்று ஒரு முறை கூட யோசிக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை ... உனக்குள் இருக்கும் திறமையே .. நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அமைதியாக இருப்பவர்கள் எல்லோரும் விவரம் தெரியாதவர்கள் இல்லை . எதற்கும் பயந்தவர்களும் இல்லை . அனுசரிக்க தெரிந்தவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நம்மை எப்போதும் உறுத்தும் இரண்டு விஷயங்கள். ஒண்ணு செய்திருக்கலாம், இன்னொன்னு செய்யாமல் இருந்திருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வில் தோல்விகள் அதிகம் , வெற்றி குறைவு என வருந்தாதே .. செடியில் இலைகள் அதிகம் என்றாலும் , பூப்பது ஒரு மலரென்றால் மலருக்கு தான் மதிப்பு அதிகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கைல எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது! சில விஷயம் நடக்கும் .. சில விஷயம் நம்ம தான் நடத்தனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!