உங்கள் தகுதியை இந்த ஊரோ அல்லது இந்த உலகமோ முடிவு செய்யக் கூடாது அது மட்டும் இல்லை உங்கள் சோம்பலோ அல்லது உங்கள் மனமோ கூட முடிவு செய்யக் கூடாது. அதை உங்கள் உண்மையான உழைப்பு மட்டுமே முடிவு செய்திட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :