இவ்வளவு தான் உன்னால் முடியும் என்று ஊரே சொல்லும் அதைக் கேட்டுக் கேட்டு உங்கள் மனம் கூட ஒருநாள் அதன் சோம்பேறித் தனத்தை வளர்ப்பதற்காக என்னால் இவ்வளவு தான் முடியும் என்று உங்களையே நம்ப வைக்க முற்படும் அவற்றை எல்லாம் நம்பிவிடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :