கடலில் இருக்கும் அத்தனை தண்ணீரும் ஒன்று சேர்ந்தால் கூட கப்பலை மூழ்கடிக்க முடியாது கப்பலில் தண்ணீர் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அதுபோல வாழ்வில் எந்த பிரச்சினையும் உங்களை பாதிக்காது நீங்கள் அனுமதித்தால் தவிர.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :