கதிரவனின் ஒளி உண்மை!!
நிலவின் அழகு உண்மை!!
மலரின் வாசம் உண்மை!!
காக்கையின் ஒற்றுமை உண்மை!!
குயிலின் கீதம் உண்மை!!
வண்ணத்துப் பூச்சியின் நிறங்கள் உண்மை!!
வானவில்லின் வளைவுகள் உண்மை!!
ஆனால்!!
மனிதனிடத்தில் மட்டும் மனிதம் உண்மை இல்லை!!
மனிதனாக வாழ்வோம்!!
மனித நேயத்துடன் வாழ்வோம்!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Share :
Tags :