பார்வையற்றவனின் பார்வையில்
அசிங்கம் என
எதுவும் இருப்பதில்லை.!
கேட்காதவன் காதுகளின் வழியே
அவதூறுகள் பரப்பப்படுவதில்லை.!
வாய்பேச முடியாதவனின் உலகம் அத்தனை மௌனமாக இருப்பதில்லை.!
நடக்க முடியாதவன் அசைவற்று கிடப்பதில்லை.!
எல்லாம் சரியாக இருக்கும் எல்லோரும் சரியாக இருப்பதில்லை...!!
Share :
Tags :