நான் தேர்ந்தெடுத்த புத்தகத்தை வேறு ஒருவரும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். ஆனால் நான் புரிந்து படித்த அளவிற்கும், நான் ரசித்த அளவிற்கும், அவரால் ரசிக்க முடியாது. ஒவ்வொருத்தரின் அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.!