கிணற்றை விட குளம் எப்பொழுதும் பெரியதாக இருக்கிறது. ஆனால் மக்கள் கிணற்றின் நீரை மட்டுமே அருந்துகிறார்கள். ஏனென்றால் கிணறு ஆழமாகவும் அதன் நீர் தூயதாகவும் இருப்பதால் தான், பெரிய மனிதர்கள் ஆகுவது நல்லது தான், ஆனால் அவர்களுடைய ஆளுமைத் தன்மை ஆழமாகவும் சிந்தனையில் தூய்மையாவும் இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted