Global Nature Foundation

GNF Projects

அனைத்துலக காணாமற்போனோர் நாள் - The International Day of the Disappeared Exploration

அனைத்துலக காணாமற்போனோர் நாள் - The International Day of the Disappeared

உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்திய தேசிய விளையாட்டு நாள் - The National Sports Day in India Exploration

இந்திய தேசிய விளையாட்டு நாள் - The National Sports Day in India

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

News & Media

International Literacy Day - September 8

செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”

866th Programme: All India Radio Live Show

On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.

Write Feedback