Tree plantation for Friend wedding

Tree plantation for Friend wedding

 

நண்பனின் திருமணத்தை இப்படியும் கொண்டாடலாம்.
இன்று (09.06.2019), 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு.ராஜ்குமார் அவர்கள், திருச்சி மாவட்டம் துணை ஆட்சியர் திரு.வடிவேல் பிரபு அவர்கள், திருச்சி மாவட்டம் உதவி ஆணையர் வணிகவரித்துறை திரு.முத்துக்குமார் அவர்கள், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் மற்றும் தலைவர் திரு.பார்த்திபன் அவர்கள், சென்னை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள், திருநெல்வேலி வேளாண்மை துறை உதவி ஆய்வாளர் திரு.முத்துராஜசேகரன் அவர்கள், வழக்கறிஞர் இளமாறன் அவர்கள் அனைவரும் தங்களின் நண்பனின் திருமணத்திற்கு சென்று விட்டு நண்பனின் திருமண நாளை முன்னிட்டு ஞாபகார்த்தமாக நவீன் கார்டனில் மரக்கன்றுகளை நட்டுவைத்து கொண்டாடினர். இவர்களைப் போல் அனைவரும் ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் மரங்களை நட்டு வளர்த்து வந்தால் இயற்கை வளங்கள் காக்கப்பட்டு மனித வளம் மேம்படும்.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close