National Love a Tree Day

National Love a Tree Day

குளோபல் நேச்சர் பவுண்டேசனின் மரம் நடும் திருவிழா  இன்று சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக 2000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு தன்னார்வலர்கள்,  Dr. APJ.அப்துல் கலாம் சமுதாய காடுகள் திட்ட குழுவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ஒரே நாளில் 3000  மரக்கன்றுகள் நடப்பட்டன. மரம் நடும் திருவிழாவின் அடுத்த கட்டமாக வரும் ஜூன் 5 ஆம் நாள் சுற்றுச்சூழல் தினத்தன்று மேலும் 3000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் குளோபல் நேச்சர் பவுண்டேஷன் மூலம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Write Feedback