Environmental Day Celebration

Environmental Day Celebration

இன்று சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரம் நடும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  குளோபல் நேச்சர் பவுண்டேசனின் மரம் நடும் திருவிழா முதற்கட்டமாக 3000 மரக்கன்றுகள் மே மாதம் 19ம் தேதி நடப்பட்டது.  இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜூன் 08 ம் தேதி திருச்சி மாநகர ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள்  தலைமையில், ஆல் இந்திய ரேடியோ டைரக்டர் திரு.நடராசன் அவர்கள், கே வி கே வம்பன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிவபாலன் அவர்கள் முன்னிலையில், துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு முத்துக்குமார் அவர்கள், துறையூர் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  துறையூர் மக்கள் நல இயக்கம், துறையூர் தன்னார்வலர்கள் இயக்கம் மற்றும் மண் வின் உறுப்பினர்கள், 
குளித்தலை ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குளித்தலை ஸ்ரீ சாய் வித்யாலயா சிபிஎஸ்ஸி மாணவர்கள், கலிங்கம்உடையான்பட்டி விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தேசிய மாணவர்  படை, 
நாமக்கல் கௌரி`ஸ் இங்கலீஸ் அகாடமி  மாணவர்கள், நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறங்காவலர்கள் அனைவரும் இணைந்து இன்று 3000 மரக்கன்றுகள் மியாவாகி முறையில் நவீன் கார்டன் கிருஷ்ணாபுரத்தில் நடப்பட்டது.

Write Feedback